கலாக்ஷேத்ரா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.81100/-

3
கலாக்ஷேத்ரா நிறுவன வேலைவாய்ப்பு 2021
கலாக்ஷேத்ரா நிறுவன வேலைவாய்ப்பு 2021
கலாக்ஷேத்ரா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.81100/-

சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Foreman, Accountant, Semi-Skilled Worker மற்றும் Superintendent பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. 8/10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த கலக்ஷேத்ரா பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 17.06.2021 ஆகும். எனவே அதற்குள் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனம்
பணியின் பெயர் Manager, Foreman, Accountant, Semi-Skilled Worker மற்றும் Superintendent
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2021
விண்ணப்பிக்கும் முறை Online
கலாக்ஷேத்ரா நிறுவன காலிப்பணியிடங்கள்:
 • Manager – 02
 • Foreman  – 01
 • Semi-Skilled Worker  – 01
 • Accountant – 01
 • Superintendent  – 01
வயது வரம்பு:
 • Manager, Foreman & Accountant: அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
 • Semi-Skilled Worker: அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.
 • Superintendent: விண்ணப்பத்தார்கள் வயதானது 40 முதல் 50 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள்/பல்கலைக்கழகத்தில் இருந்து 8 ஆம் வகுப்பு / 10 ஆம் வகுப்பு / பி.காம் / எம்.ஏ / எம்.எஸ்சி / எம்.காம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கலாக்ஷேத்ரா நிறுவன வேலை மாத ஊதியம்:
 • Manager ரூ.35400 to ரூ.112400
 • Foreman ரூ.25500 to ரூ.81100
 • Superintendent ரூ.18000 to ரூ.56900
 • Semi-Skilled Worker ரூ.18000 to ரூ.56900
 • Accountant ரூ. 29200 to ரூ.92300
கலாக்ஷேத்ரா நிறுவன வேலை தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் தேர்வு / நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 17.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Download Corrigendum

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here