கோயம்புத்தூர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள் – ரூ.71,900/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
கோயம்புத்தூர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள் - ரூ.71,900/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோயம்புத்தூர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள் - ரூ.71,900/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோயம்புத்தூர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள் – ரூ.71,900/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள சார்நிலை நீதித்துறை பணிகளான Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Xerox Operator ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கோயம்புத்தூர் நீதிமன்றம்
பணியின் பெயர் Examiner, Reader, Xerox Operator and others
பணியிடங்கள் 68
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

 • Examiner – 07 பணியிடங்கள்
 • Reader – 03 பணியிடங்கள்
 • Senior Bailiff – 21 பணியிடங்கள்
 • Junior Bailiff – 28 பணியிடங்கள்
 • Xerox Operator – 19 பணியிடங்கள்
Examiner பணிக்கான தகுதி:
 • கல்வி – 10 ஆம் வகுப்பு
 • வயது – 01.07.2022 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 32 வயது வரை
 • வயது தளர்வு – 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
 • ஊதியம் – ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை
Exams Daily Mobile App Download
Reader பணிக்கான தகுதி:
 • கல்வி – 10 ஆம் வகுப்பு
 • வயது – 01.07.2022 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 32 வயது வரை
 • வயது தளர்வு – 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
 • ஊதியம் – ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை
Senior Bailiff பணிக்கான தகுதி:
 • கல்வி – 10 ஆம் வகுப்பு
 • வயது – 01.07.2022 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 32 வயது வரை
 • வயது தளர்வு – 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
 • ஊதியம் – ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை

Junior Bailiff பணிக்கான தகுதி:
 • கல்வி – 10 ஆம் வகுப்பு
 • வயது – 01.07.2022 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 32 வயது வரை
 • வயது தளர்வு – 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
 • ஊதியம் – ரூ.19,000/- முதல் ரூ.69,900/- வரை
Xerox Operator பணிக்கான தகுதி:
 • கல்வி – 10 ஆம் வகுப்பு
 • அனுபவம் – குறைந்தது 6 மாத காலம் Xerox Machine Operator ஆக பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
 • வயது – 01.07.2022 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 32 வயது வரை
 • வயது தளர்வு – 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
 • ஊதியம் – ரூ.19,000/- முதல் ரூ.69,900/- வரை

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

நீதி மன்ற தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

நீதிமன்ற விண்ணப்ப கட்டணம்:
 • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.550/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
 • SC / ST பிரிவினர் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
நீதிமன்ற விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here