தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க ஏப்ரல் 21ம் தேதி கடைசி நாள்!

0
தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை 2022 - விண்ணப்பிக்க ஏப்ரல் 21ம் தேதி கடைசி நாள்!
தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை 2022 - விண்ணப்பிக்க ஏப்ரல் 21ம் தேதி கடைசி நாள்!
தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க ஏப்ரல் 21ம் தேதி கடைசி நாள்!

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு “தமிழ்நாடு ஃபைபர்நெட்” நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு “தமிழ்நாடு ஃபைபர்நெட்” நிறுவனத்தில் உள்ள கன்சல்டன்ட் பணியிடத்தில் தற்காலிக அடிப்படையில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசு பேருந்தில் மகளிருக்கு 50% கட்டண சலுகை – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!

இப்பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேசன், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் உள்ளிட்ட பிரிவில் பொறியியல் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் இதற்கு குறைந்தபட்சமாக 5 முதல் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://tanfinet.tn.gov.in/ என்ற் இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து The Managing Director, Tamil Nadu FibreNet Corporation Limited, Door.No.807, 5th floor, P.T.Lee Chengalvaraya Naicker Trust, Anna Salai, Chennai- 600 002 என்ற முகவரிக்கு வருகிற ஏப்ரல் 21ம் தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான

தகவல்களை பெற:

https://tanfinet.tn.gov.in/sites/default/files/Notification%20Form%20and%20Application%20Format%20for%20Engagement%20of%20Consultants%20and%20Associate%20Consultants.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!