தமிழக அரசு பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசுப்பள்ளிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள் :

தமிழக அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள MTS, Lab asst, Library asst, Clerk , Lab attend Junior engineer, assistant engineer, private secretary, stenographer, assistant registrar என 30 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தற்போது ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நாளை (ஏப்.25) மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு.. உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கானு பாருங்க!

மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்பு முடித்தவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணியிடங்களை பொறுத்து கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக 18 வயது முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் குறைந்தபட்சமாக 18, 000 முதல் அதிகபட்சமாக 85,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்கும் போதும் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணியிடத்தை தெளிவாக தேர்வு செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!