ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.40,600/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

0
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.40,600/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.40,600/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.40,600/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 28.02.2022 இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஜிப்மர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • JIPMER Senior Research Fellow பதவிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் Nursing பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

  • விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,600/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.02.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here