JIPMER நிறுவனத்தில் வேலை – ரூ.17,900/- சம்பளம் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

0
JIPMER நிறுவனத்தில் வேலை
JIPMER நிறுவனத்தில் வேலை

JIPMER நிறுவனத்தில் வேலை – ரூ.17,900/- சம்பளம் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

Laboratory Attendant பணியிடங்களை நிரப்ப ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
Laboratory Attendant வேலைவாய்ப்பு விவரங்கள்:

Laboratory Attendant பணிக்கு என 01 பணியிடம் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ளது. அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

JIPMER நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆய்வகப் பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.17,900/- மாத சம்பளமாக பெறுவார்கள். Laboratory Attendant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் 06.06.2022 விரைவு தபால் செய்ய வேண்டும்.

JIPMER Notification Link

JIPMER Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!