JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை..!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை..!
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை..!
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை..!

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) 02.05.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி Clinical Trial Coordinator பணியிடம் JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
பணியின் பெயர் Clinical Trial Coordinator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பணியிடங்கள்:

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள Clinical Trial Coordinator பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Clinical Trial Coordinator கல்வி தகுதி:

Clinical Trial Coordinator பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Nursing, Allied Health Sciences, MLT போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் B.Sc Degree – யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Clinical Trial Coordinator அனுபவ விவரம்:

இப்பணிக்கு Clinical Trial போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 6 மாதம் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

Clinical Trial Coordinator வயது விவரம்:

Clinical Trial Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 02.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

JIPMER ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக தரப்படும்.

Exams Daily Mobile App Download
JIPMER தேர்வு செய்யும் விதம்:

Clinical Trial Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

JIPMER விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (19.05.2022) அனுப்ப வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

JIPMER Notification Link

JIPMER Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!