Jio நிறுவனத்தின் குறைந்த விலையில் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் – ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Jio நிறுவனத்தின் குறைந்த விலையில் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் - ரீசார்ஜ் திட்டங்கள்!
Jio நிறுவனத்தின் குறைந்த விலையில் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் - ரீசார்ஜ் திட்டங்கள்!
Jio நிறுவனத்தின் குறைந்த விலையில் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் – ரீசார்ஜ் திட்டங்கள்!

ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அன்லிமிடெட் கால் வசதியை 84 நாட்களுக்கு வழங்கி வருகிறது. இது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஆஃபர்:

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி வகித்து வருகிறது ஜியோ நிறுவனம். மேலும் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு ஆஃபர்களை வழங்கி வருகிறது. 28 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குகான ரீசார்ஜ் பிளான்களையும் வழங்குகிறது. தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களிலும் ரீசார்ஜ் செய்யாவிட்டால் இன்கமிங் சேவை நிறுத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து ஜியோ நிறுவனம் புதிய சலுகை அறிமுகப்படுத்தியுள்ளது.

Maruti Suzuki வாகனங்களின் விலை அதிரடி உயர்வு – புதிய அறிவிப்பு!

டேட்டா பயன்படுத்தாமல் கால் செய்யும் வசதியை மட்டும் நாடும் பயனர்களுக்காக ரூ.329 ப்ரீபெய்ட் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டம் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் 6GB டேட்டாவும் வழங்கப்படுகிறது. அனைத்து ஜியோ செயலிகளின் இலவச சந்தா மற்றும் 1000 எஸ்எம்எஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற மற்ற திட்டங்களுக்கு ஜியோவின் வலைத்தளம் அல்லது மைஜியோ செயலியில் சென்று Others பிரிவைப் பார்க்கலாம்.

TN Job “FB  Group” Join Now

இதனை தொடர்ந்து ஜியோ போன் நெக்ஸ்ட் செப்டம்பர் 10 விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மொபைல் போன் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போனாக கருதப்படுகிறது. ஜியோ போன் நெக்ஸ்ட் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிதாக அறிமுகமாக உள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது மலிவான விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!