Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – அதிரடி ரீசார்ஜ் ஆபர்கள் இதோ!

0
Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு - அதிரடி ரீசார்ஜ் ஆபர்கள் இதோ!
Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு - அதிரடி ரீசார்ஜ் ஆபர்கள் இதோ!
Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – அதிரடி ரீசார்ஜ் ஆபர்கள் இதோ!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பயனர்களுக்காக ரூ.499 , ரூ.888 மற்றும் ரூ.2,599 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இது குறித்த விவரங்கள் இப்பதிவில் வழங்கப்பட்டு உள்ளன.

ஜியோ:

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு ஆஃபர்களை வழங்கி வருகிறது. 28 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குகான ஆஃபர்களையும் வழங்குகிறது. ஜியோ வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிகப்படியான OTT நன்மைகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ.499, ரூ.888 & ரூ.2,599 போன்ற திட்டங்கள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருமணங்களில் 100 பேர் கலந்து கொள்ள அனுமதி – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

ரூ.499 திட்டம்:

ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என கருதப்படுகிறது. அதில் நாள் ஒன்றுக்கு 3GB டேட்டா என 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. மேலும் இதனுடன் கூடுதல் 6GB டேட்டா மற்றும் ஒரு வருடத்திற்கான டிஸ்னி + ஹாட் ஸ்டாருக்கான அணுகல் வழங்கப்படுகிறது.

ரூ.888 திட்டம்:

ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த திட்டமானது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் என கருதப்படுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா என 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது.

பஞ்சாபின் புதிய முதல்வர் இன்று பதவியேற்றார் – பிரதமர் வாழ்த்து!

இதனுடன் கூடுதல் 5 GB டேட்டா மற்றும் JioTV, JioCinema, JioNews, JioSecurity, JioCloud சந்தாவும் கிடைக்கிறது. ஒரு வருடத்திற்கான டிஸ்னி + ஹாட் ஸ்டாருக்கான அணுகல் வழங்கப்படுகிறது.

ரூ.2,599 திட்டம்:

ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் என கருதப்படுகிறது. அதில் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா என 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. JioTV, JioCinema, JioNews, JioSecurity, JioCloud ஆகியவற்றுடன் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல் வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!