Jio வழங்கும் 84 நாட்கள் வேலிடிட்டி அசத்தல் திட்டம் – முழு விவரங்கள் இதோ!

0
Jio வழங்கும் 84 நாட்கள் வேலிடிட்டி அசத்தல் திட்டம் - முழு விவரங்கள் இதோ!
Jio வழங்கும் 84 நாட்கள் வேலிடிட்டி அசத்தல் திட்டம் - முழு விவரங்கள் இதோ!
Jio வழங்கும் 84 நாட்கள் வேலிடிட்டி அசத்தல் திட்டம் – முழு விவரங்கள் இதோ!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் மூன்று மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஜியோ:

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி வகித்து வருகிறது ஜியோ நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு ஆஃபர்களை வழங்கி வருகிறது . ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியதால் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்தது. இதனால் முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குகான ஆபர்களையும் வழங்கி வருகிறது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.20,000 நிவாரணம் – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ஜியோ வழங்கும் 84 நாட்கள் செல்லுபடியாகும் மூன்று மலிவான ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.329 திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 329 ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்களுக்கு டேட்டா மற்றும் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் செய்யும் வசதியுடன் 1000 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud பயன்பாடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ.555 திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.555க்கான திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்களுக்கு டேட்டா மற்றும் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் செய்யும் வசதியுடன் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. மேலும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud பயன்பாடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ.599 திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.599க்கான திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. அத்துடன் தினமும் 100 SMS செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud பயன்பாடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!