தமிழகத்தில் ஜன.27ல் மின்தடை பகுதிகள் – மின்வாரிய தகவல்!

0
தமிழகத்தில் ஜன.27ல் மின்தடை பகுதிகள் - மின்வாரிய தகவல்!

தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது குறித்து மின்வாரியம் அதிகாரபூர்வ தளத்தில் விவரங்களை பதிவு செய்துள்ளது.

மின்தடை:

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பகுதி வாரியாக முன்னேற்பாடுகளுடன் மின்வாரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் எதிர்பாராத வகையிலான மின்தடைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 27ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வல்லம் வடகல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் அல்லது மாலை வரை மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow our Instagram for more Latest Updates

சென்னை ராணுவ மருத்துவமனையில் புதிய வேலை – ரூ.30,000/- மாத ஊதியம் || நேர்காணல் மட்டுமே!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!