தமிழகத்தில் நாளை (ஜன.25) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள் – மின் வாரியம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் நாளை (ஜன.25) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள் - மின் வாரியம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை (ஜன.25) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள் - மின் வாரியம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை (ஜன.25) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள் – மின் வாரியம் எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மின்தடை:

மின்தடை பற்றிய புகார்கள் தமிழகத்தில் அதிக அளவில் எழுந்த நிலையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளின் போது மட்டுமே இனி மாநிலத்தில் மின்தடை செய்யப்படும் என்றும், மாதம்தோறும் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை முன்கூட்டியே தேதி வாரியாக மற்றும் பகுதி வாரியாக வெளியிட்டு மின்வாரியம் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகிறது. இந்நிலையில், ஜனவரி 25ம் தேதியான நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை ஆர்.

Budget 2023: மாத சம்பளம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – என்னென்ன தெரியுமா?

நகர்ப்புறம்:

ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு

பொள்ளாச்சி:

முத்தூர், அய்யம்பாளையம்முத்தூர், நல்லூர், தேவம்பாடி, போடிபாளையம், ராமபட்டினம், வடுகபாளையம், மண்ணூர், ராமநாதபுரம், செல்லாண்டிகவுண்டன்புதூர், குளத்தூர், சக்தி தோட்டம், பொன்னையூர், டிஎன்ஜி பாளையம், பெருமாள்நகர் பகுதி

தூத்துக்குடி:

மடத்தூர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திராவிட ரத்னா நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இபி காலனி, ஈ.எம்.யு.

தருமபுரி:

கூடூர், நத்தனம்பட்டி, காரிமங்கலம், தும்மலஹள்ளி, பேகரஹள்ளி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி, கொண்டுசெட்டிபட்டி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி, மருடிப்பட்டி, பெரமண்டபட்டி கம்பைநல்லூர் மோட்டூர், பாவப்பட்டி, கூடுதுறைப்பட்டி, கிருஷ்ணாபுரம், வகுதப்பட்டி, பெரியமோட்டுப்பட்டி, சின்னமோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, புலித்திக்கரை, ஜக்குப்பட்டி, மல்லசமுத்திரம் கன்னிப்பட்டி, இந்தமங்கலம், முருகம்பட்டி, வன்னிக்குளம், எம்.கே.புதூர், பல்லேனஹள்ளி, முருக்காட்டுக்கோட்டை, ஹனுமந்தபுரம், முதலிப்பட்டி, எலிமிச்சனஹள்ளி, அண்ணாமலைஹள்ளி கெட்டூர், பெரியமுதலிப்பட்டி, எட்டியனூர், வக்கன்கோட்டை, எம்ஜிஆர் நகர், பட்டிக்காரன்கோட்டை, பொம்மஹள்ளி, முக்குளம், காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி, பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, அத்திமரத்துப்பட்டி, முதுகம்பட்டி, பாகாயம்புதூர், நாகனூர், ஜக்கம்பட்டி, தொன்னகுடஹள்ளி, எட்டியம்பட்டி, கொட்டாவூர், ஒகேனக்கல், பிளிகுண்டு, ஊதாமலை, பட்டிகனூர், காந்திபுரம், எரட்டி, மஞ்சூர், காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, ஏரியூர், கூர்கம்பட்டி, தாண்டா, சிலுவம்பட்டி, தின்னபெல்லூர், நெருப்பூர், நாகமரை, சோலபாடி, ஒட்டனூர் சின்னப்பநல்லூர், சிகரஹள்ளி, வத்தலாபுரம்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!