ரூ.1,77,500/- சம்பளத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!

0
ரூ.1,77,500/- சம்பளத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!
ரூ.1,77,500/- சம்பளத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!

ரூ.1,77,500/- சம்பளத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வெளியிட்ட அறிவிப்பில் Assistant Commandant (Transport) ஆகிய பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,77,500/- மாத சம்பளமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே எல்லை காவல் படையில் பணிபுரிய காத்திருக்கும் நபர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் எளிமையான முறையில் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indo Tibetan Border Police Force (ITBP)
பணியின் பெயர் Assistant Commandant (Transport)
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை பணியிடங்கள்:

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) காலியாக உள்ள Group A கீழ்வரும் Assistant Commandant (Transport) பணிக்கு என 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Assistant Commandant கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற Mechanical Engineering with Automobile அல்லது Automobile Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Assistant Commandant வயது விவரம்:

Assistant Commandant (Transport) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 09.09.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 30 வயது என ITBP-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Assistant Commandant ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Level 10 என்ற ஊதிய அளவின் படி ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ITBP தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

  • Physical Efficiency Test (PET),
  • Physical Standard Test (PST),
  • Document Verification,
  • Written Exam,
  • Interview
  • Detailed Medical Examination (DME) / Review Medical Examination (RME)

Best TNPSC Coaching Center – Join Now

ITBP விண்ணப்ப கட்டணம்:
  • விண்ணப்பதாரர்களிடம் ரூ.400/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • SC / ST பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பெண்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
ITBP விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை 11.08.2022 அன்று முதல் 09.09.2022 அன்று வரை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here