சட்டம் மற்றும் நீதி அமைச்சக வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க ஏப்ரல் 14 கடைசி நாள்!

0
சட்டம் மற்றும் நீதி அமைச்சக வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்க ஏப்ரல் 14 கடைசி நாள்!

சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் சட்ட விவகாரங்கள் துறை ஆனது Member (Judicial/Accountant) மற்றும் VICE PRESIDENTஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 14.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் சட்ட விவகாரங்கள் துறை ஆனது
பணியின் பெயர் Member (Judicial/Accountant) மற்றும் VICE PRESIDENT
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

ICSI நிறுவனத்தில் மாதம் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

காலிப்பணியிடங்கள்:

  • Member (Judicial) – 3 பணியிடங்கள்
  • Member (Accountant) – 7 பணியிடங்கள்
  • VICE PRESIDENT – 5 பணியிடங்கள்

என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரரின் நியமனத்திற்கான தகுதிகள், சம்பளம் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், தீர்ப்பாயம் (சேவை நிபந்தனைகள்) விதிகள், 2021 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் விதிமுறைகளால் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

தகுதி, அனுபவம் மற்றும் தனிப்பட்ட தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் Search-Cum-Selection Committee SCSC ஆல் செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதித் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!