இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் ரூ.39,100 சம்பளத்தில் பணிவாய்ப்பு..!

0
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் ரூ.39,100 சம்பளத்தில் பணிவாய்ப்பு..!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் ரூ.39,100 சம்பளத்தில் பணிவாய்ப்பு..!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் ரூ.39,100 சம்பளத்தில் பணிவாய்ப்பு..!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் JGM / DGM பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
பணியின் பெயர் JGM / DGM
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IRCTC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு JGM / DGM பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

IRCTC தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய ரயில்வே துறையில் Stores துறைகளில் பணி புரிந்தவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

மேலும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் Material Management பிரிவில் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

IRCTC வயது விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

IRCTC ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் இத்துடன் கிரேடு பே மற்றும் கூடுதல் தொகை பற்றி அறிவிப்பில் விவரங்களை பார்க்கலாம்.

IRCTC தேர்வு முறை:

இப்பணிக்கு என்று விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IRCTC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 19.05.2022 ம் தேதி என குறிப்பிட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி:

[email protected]

Notification & Application 

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!