ரூ.2,20,000/- சம்பளத்தில் IRCON நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.2,20,000/- சம்பளத்தில் IRCON நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.2,20,000/- சம்பளத்தில் IRCON நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.2,20,000/- சம்பளத்தில் IRCON நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமானது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Joint General Manager / S&T மற்றும் பல்வேறு பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

IRCON வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Joint General Manager / S&T மற்றும் பல்வேறு பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics / Electrical & Electronics / Electronics & Communication / Electronics & Instrumentation போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும்.
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 வருடம் முதல் 13 வருடங்கள் வரை பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ExamsDaily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது கட்டாயம் 30 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

  • இவ்வாறு தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.30,000/- முதல் ரூ.2, 20,000/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IRCON விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து நாளைக்குள் (26.04.2022) தங்களின் பதிவுகளை செய்து முடித்து பயனடையலாம்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!