IRCON நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

0
IRCON நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
IRCON நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
IRCON நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் (IRCON) வெளியிட்ட அறிவிப்பில் Company Secretary பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கான நேர்காணல் நாளை (10.10.2022) நாளை நடைபெற உள்ளதால் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

IRCON நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் (IRCON) Company Secretary பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது.
  • Company Secretary பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Institute of Company Secretaries of India-வில் Associate Member ஆக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Exams Daily Mobile App Download
  • 01.10.2022 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் Co. Secretarial பணியில் 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் மாதந்தோறும் ரூ.48,000/- சம்பளமாக பெறுவார்கள்.

Accenture நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

  • நாளை (10.10.2022) காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IRCON விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!