Accenture நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Accenture நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Accenture நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Accenture நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அமெரிக்க தொழில்முறை சேவை நிறுவனங்களில் ஒன்றான Accenture நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் Infrastructure Program Control Services Project Control Services Practitioner பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Infrastructure Program Control Services Project Control Services Practitioner
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture காலிப்பணியிடங்கள்:

Accenture நிறுவனத்தில் காலியாக உள்ள Infrastructure Program Control Services Project Control Services Practitioner பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Accenture கல்வி தகுதி:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க விரையுங்கள்!

Accenture திறன்கள்:
  • Good working Knowledge on Office Tools – MS Excel, PowerPoint, Word
  • Good understanding of Data and different analytical methods
  • Good working Knowledge on resourcing Hiring tools / processes
  • Good understanding of standard management processes
Exams Daily Mobile App Download
Accenture முன்னனுபவம்:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 04 வருடங்கள் முதல் 06 வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Accenture பணியமர்த்தப்படும் இடம்:

இந்த தனியார் நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஹைதராபாத்தில் உள்ள Accenture நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Accenture விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள “Apply Now” பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு திரையில் தோன்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!