IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.3,50,000/- வரை சம்பளம்

0
IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.3,50,000/- வரை சம்பளம்
IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.3,50,000/- வரை சம்பளம்
IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.3,50,000/- வரை சம்பளம்

இந்தியன் போஸ்ட் பேமென்ட் பேங்க் லிமிடெட் (IPPB) ஆனது AGM/ DGM/ Manager/ Senior Manager/ Chief Manager Chief Compliance Officer போன்ற 13 பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலை தேடும் தேர்வர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க்
பணியின் பெயர் AGM/ DGM/ Manager/ Senior Manager/ Chief Manager Chief Compliance Officer
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 24/09/2022
விண்ணப்பிக்கும் முறை Online
IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் காலிப்பணியிடங்கள்:
  • AGM – Enterprise/ Integration Architect 01
  • Chief Manager – IT Project Management 01
  • AGM – BSG (Business Solutions Group) 01
  • Chief Manager – Retail Products 01
  • Chief Manager – Retail Payments 01
  • AGM (Operations) 01
  • Senior Manager (Operations) 01
  • Chief Manager – Fraud Monitoring 01
  • DGM- Finance & Accounts 01
  • Manager (Procurement) 01
  • DGM – Program/Vendor Management 01
  • Chief Compliance Officer 01
  • Internal Ombudsman 01

மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் கல்வி தகுதி:

IPPB ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Any Graduate/ Bachelor of Engineering/ Bachelor of Technology in Information Technology or Computer Science/ MCA / MBA/ CA PG Degree in Informative Technology or Computer Science முடித்திருக்க வேண்டும்.

IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் தேர்வு செயல் முறை:
  • Interview
  • Assessment
  • Group Discussion
  • Online Test
IPPB வயது வரம்பு:
  • Manager = 23 to 35 ஆண்டுகள்
  • Senior Manager = 26 to 35 ஆண்டுகள்
  • Chief Manager = 29 to 45 ஆண்டுகள்
Exams Daily Mobile App Download
  • Assistant General Manager = 32 to 45 ஆண்டுகள்
  • Deputy General Manager/ DGM- Program/ Vendor Management = 35 to 55 ஆண்டுகள்
  • Chief Compliance Officer = 38 to 55 ஆண்டுகள்
  • Internal Ombudsman = Not more than 65 ஆண்டுகள்
கட்டண விவரம்:
  • மற்ற அனைத்து விண்ணப்பதார்கள் – ரூ.750/- ஊதியம்
  • SC/ ST/ PWD விண்ணப்பதார்கள் – ரூ.150/- ஊதியம்

Join Our TNPSC Coaching Center

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ரூ.1,12,000/- முதல் 3,50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

IPPB பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
https://ibpsonline.ibps.in/ippblaug22/ என்ற இணைய முகவரி மூலம் 10/09/2022 காலை 10 மணி முதல் 24/09/2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!