IOCL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2024 – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
IOCL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2024 - டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Retainer Doctor பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IOCL
பணியின் பெயர் Retainer Doctor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

IOCL காலியிடங்கள்:

IOCL நிறுவனத்தில் Retainer Doctor பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Retainer Doctor கல்வி:

Retainer Doctor பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, MD, MS டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

IOCL அனுபவம்:

இந்த IOCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Retainer Doctor சம்பளம்:

Retainer Doctor பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.750/- முதல் ரூ.1,294/- வரை ஒரு நாளுக்கான சம்பளமாக பெறுவார்கள்.

IOCL தேர்வு முறை:

இந்த IOCL நிறுவன பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Retainer Doctor விண்ணப்பிக்கும் முறை:

Retainer Doctor பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (26.02.2024) தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!