IOCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஒரு வருகைக்கு ரூ.4500/- சம்பளம்!

0
IOCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - ஒரு வருகைக்கு ரூ.4500/- சம்பளம்!
IOCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - ஒரு வருகைக்கு ரூ.4500/- சம்பளம்!
IOCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஒரு வருகைக்கு ரூ.4500/- சம்பளம்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Specialist Doctors பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Specialist Doctors
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
IOCL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Specialist Doctors பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Specialist Doctors கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, MD/DNB/ MDS என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HPCL ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 60 Technician காலிப்பணியிடங்கள்

IOCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Specialist Doctors ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.4500/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.02.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!