HPCL ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 60 Technician காலிப்பணியிடங்கள்

0
HPCL ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - 60 Technician காலிப்பணியிடங்கள்
HPCL ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - 60 Technician காலிப்பணியிடங்கள்
HPCL ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 60 Technician காலிப்பணியிடங்கள்

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Technicians பதவிக்கு என மொத்தமாக 60 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)
பணியின் பெயர் Technicians
பணியிடங்கள் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி 25/02/2023
விண்ணப்பிக்கும் முறை Online
HPCL காலிப்பணியிடங்கள்:
  • Assistant Process Technician – 30 பணியிடங்கள்
  • Assistant Boiler Technician – 7 பணியிடங்கள்
  • Assistant Fire & Safety Operator – 18 பணியிடங்கள்
  • Assistant Maintenance Technician (Electrical) – 5 பணியிடங்கள்

என மொத்தம் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Technician கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் Degree/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பிப்ரவரி 1, 2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

HPCL தேர்வு செயல் முறை:
  • Computer Based Test (CBT)
  • Skill Test
விண்ணப்பிக்கும் முறை:

http://hindustanpetroleum.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01/02/2023 முதல் 25/02/2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!