1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் IOCL வேலைவாய்ப்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் Junior Engineers and Junior Quality Control Analyst பணிகளுக்கு 11 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்தாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள்
IOCL வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
- விண்ணப்பதாரிகள் வயதானது அதிகபட்சம் 35 வரை இருக்கலாம்.
- Diploma மற்றும் B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் மெட்ரிக் பிளஸ் துணை அலுவலர் தகுதி/ தேர்ச்சி இருக்க வேண்டும்..
- பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- சம்பளம் பெறுவர்
- Written Test, Interview, Physical Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 21.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களுடன் ஆன்லைன் விண்ணப்பங்களின் நகலோடு சேர்த்து 03.01.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அவகாசம் இருத்தி நிலையினை எட்டி விட்டதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
IOCL Recruitment 2020
நிறுவனம் | IOCL |
பணியின் பெயர் | Junior Engineers and Junior Quality Control Analyst |
பணியிடங்கள் | 11 |
வயது வரம்பு | 35 |
கல்வித்தகுதி | Diploma & B.Sc Degree |
ஊதியம் | Rs.25,000/- to Rs.1,05,000/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Written Test, Interview, Physical Test |
கடைசி தேதி | 21.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Online Application form for IOCL Recruitment 2020
Official Notification PDF
Official site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |