1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Engineers and Junior Quality Control Analyst பணிகளுக்கு, தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | IOCL |
பணியின் பெயர் | Junior Engineers and Junior Quality Control Analyst |
பணியிடங்கள் | 11 |
கடைசி தேதி | 21.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
IOCL பணியிடங்கள் :
மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் Junior Engineers and Junior Quality Control Analyst ஆகிய பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரிகள் வயதானது அதிகபட்சம் 35 வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Police “FB Group” Join Now
IOCL கல்வித்தகுதி :
Junior engineering Assistant – IV
- Diploma in Electrical Engineeringதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Operation/ maintenance of Power Generators/ Distribution SubStations (LT & HT at 0.4 KV & 6.6 KV level or above respectively)/ Maintenance of HT/LT Switch gears (PCC/MCC)/ Transformers/ Motors/ ACBs/ VCBs/ UPS/ Battery Chargers/ Variable speed drives/ protective relays including electromagnetic/ Static/ Numerical relays in Petroleum Refinery/ Petro-chemicals/ Heavy Chemical/ Fertilizers / Power Plants/ large industrial establishments இவற்றில் ஒரு வருடமாவது பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
Junior Quality Control Analyst – IV
- Physics, Chemistry/ Industrial Chemistry & Mathematics இவற்றில் ஏதேனும் ஒன்றில் B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- HPLC, XRF, WDXRF, GC, ICAP, AAS, Auto Analyzers, Flash Points, etc. in a Petroleum Refinery/ Petro-chemical/ Heavy Chemical/ Gas Processing Industry/ Fertilizers/ Power Plants/ large industrial establishments இவற்றில் ஒரு வருடமாவது பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
Junior Engineering Assistant :
- கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் மெட்ரிக் பிளஸ் துணை அலுவலர் தகுதி/ தேர்ச்சி இருக்க வேண்டும்.
- Fire & Safety set-up involving handling of fire-fighting equipment, fire water networks, related communication systems, emergency handling, fire-fighting, operation of fire tenders/pump-house, etc. in a Petroleum Refinery/ Petro-chemical/ Heavy Chemical/ Gas Processing Industry/ Fertilizers/ Power Plants/ large industrial establishment இவற்றில் ஒரு வருடமாவது பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
IOCL ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- சம்பளம் பெறுவர்.
IOCL தேர்வு செயல்முறை :
- Written Test
- Interview
- Physical Test
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 21.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களுடன் ஆன்லைன் விண்ணப்பங்களின் நகலோடு சேர்த்து 03.01.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Online Application form for IOCL Recruitment 2020
Official Notification PDF
Official site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Any exams send massage and thank you
My dream government job