SBI வங்கியின் புதிய தொடர்பு எண்கள் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!

0
SBI வங்கியின் புதிய தொடர்பு எண்கள் அறிமுகம் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!
SBI வங்கியின் புதிய தொடர்பு எண்கள் அறிமுகம் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!
SBI வங்கியின் புதிய தொடர்பு எண்கள் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!

நாடு முழுவதும் கிளைகளை கொண்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தற்போது பயனர்களுக்கு தொடர்பு எண்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றிய விவரங்கள் அனைத்தும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்பு எண்கள்:

வங்கிகள் அனைத்தும் தற்போது வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகள் அனைத்தையும் இணைய வாயிலாக வழங்கி வருகிறது. முன்னரில் இருந்தே இந்த சேவைகள் அனைத்தும் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா கால ஊரடங்கு காலத்தில் தான் இதற்கான பயன்பாடுகள் அதிகரிக்க தொடங்கியது.

Exams Daily Mobile App Download

இதை போலவே, வங்கிகளில் வாடிக்கையாளர்கள் இணைய வழியில் அல்லாமல் தொலைபேசி வாயிலாக சேவைகளை பெறக்கூடிய வசதிகளும் உள்ளது. இந்த நிலையில் SBI வங்கி முன்னராக வழங்கிய தொலைபேசி தொடர்பு எண்களை தற்போது மாற்றியுள்ளது. இதற்காக புதிதாக பயனர்கள் எளிதில் நியாபகம் வைத்துக் கொள்ள கூடிய வகையில், 1800 1234 or 1800 2100 என்ற இரண்டு புதிய கட்டணமில்லா தொடர்பு எண்களை அறிவித்துள்ளது.

12 மணி நேர வேலை.. மீறினால் பணியிழப்பு – ட்விட்டர் நிறுவனத்தின் அதிரடி மாற்றங்கள் – ஊழியர்கள் அதிர்ச்சி!

Follow our Instagram for more Latest Updates

இந்த எண்களை அழைத்து வாடிக்கையாளர்கள், அவர்களின் வங்கி கணக்கின் இருப்பு, கடைசி 5 பரிமாற்றங்கள், ஸ்டேட்மென்ட், ATM கார்டினை ப்ளாக் செய்வது, அல்லது புதிதாக மாற்றிக் கொள்வது, செக் புக்கிற்கான விண்ணப்பம், செக் புக் வழங்குவது, ATM கார்டின் PIN எண்ணினை உருவாக்கிக் கொள்வது போன்ற சேவைகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!