குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வங்கிகளின் முழு விபரங்கள் இதோ!

0
குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - வங்கிகளின் முழு விபரங்கள் இதோ!
குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - வங்கிகளின் முழு விபரங்கள் இதோ!
குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வங்கிகளின் முழு விபரங்கள் இதோ!

பொதுவாக பண நெருக்கடியின் போது தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுகின்றனர். ஏனெனில் இதற்கு குறைவான வட்டி மற்றும் ஆவணங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. குறைந்த வட்டியில் தங்க நகைக்கடன் வழங்கும் வங்கிகளின் விவரங்களை பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.

வங்கிகளின் விவரங்கள்:

தற்போது கொரோனா காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து தங்க நகைகளை வாங்கி சேமித்து வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் பண நெருக்கடியின் போது தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இதற்கு குறைவான வட்டி மற்றும் ஆவணங்கள் மட்டுமே தேவைப்படுகின்றனர். இதன் மூலம் அவசர நிதி நெருக்கடி நிலையை சுலபமாக சமாளித்து விடலாம். தற்போது ஏராளமான வங்கிகள் தங்க நகைக்கடன்களை வழங்க முன் வருகின்றன.

தமிழகத்தில் டிச.14ம் தேதி (செவ்வாய்) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

முதலில் தங்க நகைக்கடன் வாங்குவதற்கு புகழ்பெற்ற நிறுவனம் மற்றும் சிறந்த வங்கிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% வார தங்க நகைக்கடனை பெற முடியும். தங்க நகைகளை அடகு வைக்கும் முன் தங்கத்தின் அன்றைய விலையை சரிபார்த்து விட்டு செல்ல வேண்டும். ஏனெனில் தங்கத்தின் விலை குறைந்தால் கடன் தொகையின் அளவும் குறையும். இதனால் அதிக தங்க நகைகளை அடமானம் வைக்க வேண்டிய அவசியம் வரும். ஆதலால் தங்கத்தின் விலை குறைவாக இருக்கும் தங்க நகைகளை அடமானம் வைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல்? 149 மாணவர்களுக்கு கொரோனா உறுதி! அவசர ஆலோசனை!

தங்க நகைக்கடனை பெறும் போது வட்டி விகிதங்கள், செயலாக்க கட்டணம், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் முறை ஆகியவற்றை ஒப்பீட்டு பார்க்க வேண்டும். அதன் பின் எந்த வங்கிகளில் அதிக கடன் சலுகைகளை பெற முடியும் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி 2 வருட காலத்திற்கு ரூ.5 லட்சம் தங்க நகைக்கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் EMIகள் கீழ் உள்ள அட்டவணையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சில முன்னணி வங்கிகளின் தற்போதைய வட்டி விகித சலுகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அதிக கடன் தொகை வழங்கும் வங்கிகளை தேர்ந்தெடுக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!