WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தகவலை மாற்றும் அம்சம்!

0
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - தகவலை மாற்றும் அம்சம்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - தகவலை மாற்றும் அம்சம்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தகவலை மாற்றும் அம்சம்!

வாட்ஸ்அப் நிறுவனமானது தனது பயனர்களை மகிழ்ச்சி அடைய செய்யும் வகையில் ஐபோனில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் மெசேஜ்கள் மற்றும் கோப்புகளை ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்றும் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

வாட்ஸ்அப்:

வாட்ஸ்அப் நிறுவனமானது தனது தளத்தை மேம்படுத்தி பல விதமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போதைய கால கட்டத்தில் வாட்ஸ்அப் செயலி மக்கள் மத்தியில் இன்றியமையா இடத்தை பிடித்து உள்ளது. காரணம் உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் செயலி மிகவும் பயன்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த செயலியை அதிக அளவிலான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் 1 முதல் ATM கட்டணம்!

தற்போது அதற்கான வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதன்படி வாட்ஸ் அப் செயலியை ஐ போனில் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் மெசேஜ்கள் மற்றும் கோப்புகளை ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்ற முடியும். இந்த அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யுவுள்ளது. ஐ போனில் இருந்து ஆண்ட்ராய்டு போனுக்கு தகவலை பரிமாறும் போது பரிமாற்றம் ஒரு முறை தவிர்க்கப்பட்டால் அதை மீண்டும் பரிமாற்றம் செய்ய இயலாது என்றும் கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஐ போனில் இருந்து ஆண்ட்ராய்டு போனுக்கு பரிமாற்றம் செய்வதற்கு PC தேவைப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனை எவ்வாறு செய்வது என்பதற்கான முழு விவரம் தற்போது வரை வெளியாகவில்லை. விரைவில் அதற்கான வழிமுறைகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த அம்சம் குறித்த செய்தி பயனர்களை உற்சாகமடைய செய்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!