8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – ரூ. 50,000/- ஊதியம்

0
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - ரூ. 50,000/- ஊதியம்
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - ரூ. 50,000/- ஊதியம்
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – ரூ. 50,000/- ஊதியம்

புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு காலியாக இருக்கும் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Van Cleaner பணி காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 7.4.2022 என்பது இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விதம், கல்வி, வயது ஆகியவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Information and Public relation office Pudukkottai
பணியின் பெயர் Van Cleaner
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Van Cleaner காலிப்பணியிடம்:

புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வாகன சீராளர்(Van Cleaner) பணியிடம் காலியாக உள்ளது.

Van Cleaner கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

  • நல்ல உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
IPRO வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IPRO ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் Level 1 படி ரூ. 15,700/- முதல் ரூ. 50,000/- வரை ஊதியமாக பெறுவார்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

IPRO தேர்வு முறை:

விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

IPRO விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை அலுவலகத்தின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை 7.4.2022 அன்று மாலை 5 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
புதுக்கோட்டை – 622005.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!