சென்னை இண்டிகோ நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
சென்னை இண்டிகோ நிறுவனத்தில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை இண்டிகோ நிறுவனத்தில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை இண்டிகோ நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Executive – Security பணியிடங்களை நிரப்ப சென்னை இண்டிகோ நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indigo
பணியின் பெயர் Executive – Security
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Executive காலிப்பணியிடங்கள்:

இண்டிகோ நிறுவனத்தில் Executive – Security பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் கொல்கத்தா, டெல்லி, மும்பை, கவுகாத்தி, ஹைதராபாத், பெங்களூர், சென்னை, லக்னோ, அகமதாபாத், புவனேஸ்வர், கொச்சி, கோவா, ஜெய்ப்பூர், புனே ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

இண்டிகோ நிறுவன கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IRCON நிறுவனத்தில் ரூ.48,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பணி அனுபவம்:

பணிக்கு தொடர்புடைய துறையில் 2 முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Administrative Responsibilities:
  • To maintain files and log sheets
  • Give inputs for training requirements
  • Updating of manuals and local procedures
  • Ensure competent and qualified work force are detailed for duty
  • Verify Invoices
  • Personnel development and management
  • Maintenance of equipment
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!