12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு விமானத்தில் வேலை – Indigo Airlines காலிப்பணியிடங்கள்!!

0
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு விமானத்தில் வேலை - Indigo Airlines காலிப்பணியிடங்கள்!!
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு விமானத்தில் வேலை - Indigo Airlines காலிப்பணியிடங்கள்!!

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு விமானத்தில் வேலை – Indigo Airlines காலிப்பணியிடங்கள்!!

IndiGo Airlines எனப்படும் விமான நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களுக்கான பணியிட அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Cabin Crew (Airbus) பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த விமான நிறுவன பணிகளுக்கு விரைவாக எங்கள் வலைப்பதிவின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indigo Airlines 
பணியின் பெயர் Cabin Crew (Airbus)
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
விமான நிறுவன காலிப்பணியிடங்கள் :

IndiGo Airlines நிறுவனத்தில் Cabin Crew (Airbus) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

Indigo Airlines கல்வித்தகுதி :
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
  • மேலும் பணியில் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரையாவது அனுபவம் பெற்று இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
Indigo Airlines தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். குறிப்பிட்டபடி Physical Standard கொண்டிருக்க வேண்டியது கட்டாயம். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் அதிவிரைவில் இந்த பணிகளுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Apply for Indigo Recruitment 2021 – Link I

Apply for Indigo Recruitment 2021- Link II

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!