ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – உணவு பட்டியல் தொகுப்பு மாற்றம்… IRCTCக்கு அனுமதி!

0
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - உணவு பட்டியல் தொகுப்பு மாற்றம்... IRCTCக்கு அனுமதி!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – உணவு பட்டியல் தொகுப்பு மாற்றம்… IRCTCக்கு அனுமதி!

இந்திய ரயில்வே அமைச்சகம் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்களில் பணிகளுக்கு சிறந்த உணவை வழங்கும் பொருட்டு புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு:

இந்தியாவில் ஒரு சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் டிக்கெட் புக் செய்யும் போதே பயணிகளுக்கு உணவுக்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்திய ரயில்வே பயணிகளை கவரும் வகையில் வட இந்திய உணவுகள், தென்னிந்திய உணவுகள், பாரம்பரிய உணவுகள், விழா கால உணவுகள் என்று பல வகையான உணவுகளை தயாரித்து பயணிகளுக்கு வழங்கி வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ரயில்கள் உணவு வழங்கும் சேவையை மேம்படுத்த உணவுப் பட்டியல் தொகுப்பை தனிப்பயனாக்க ஐஆர்சிடிசிக்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இனி ரயில்களில் உணவுகளின் பட்டியல் மற்றும் அதற்கான கட்டணத்தை ஐஆர்சிடிசி முடிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு தேதி & மையம் திடீர் மாற்றம் – தேர்வர்கள் அதிர்ச்சி!

Follow our Instagram for more Latest Updates

மேலும் முன்கூட்டியே உணவுக்கான கட்டணம் செலுத்தும் ரயில்களில், உணவுப் பட்டியலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டணத்திற்குள் ஐஆர்சிடிசி வழங்கும். அடுத்ததாக விரைவு ரயில்களில் உணவுப் பொருட்களை குறைந்தபட்ச சில்லறை விலையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். அத்துடன் உணவு மற்றும் சேவையின் தரம் மற்றும் தரநிலைகள் மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!