இந்திய ரயில்வேயில் 11000+ காலிப்பணியிடங்கள் 2021 – கல்வித்தகுதி, ஊதியம் மற்றும் பிற தகவல்களுடன்!!

0
இந்திய ரயில்வேயில் 11000 காலிப்பணியிடங்கள் 2021 - கல்வித்தகுதி, ஊதியம் மற்றும் பிற தகவல்களுடன்!!
இந்திய ரயில்வேயில் 11000 காலிப்பணியிடங்கள் 2021 - கல்வித்தகுதி, ஊதியம் மற்றும் பிற தகவல்களுடன்!!

இந்திய ரயில்வேயில் 11000+ காலிப்பணியிடங்கள் 2021 – கல்வித்தகுதி, ஊதியம் மற்றும் பிற தகவல்களுடன்!!

இந்திய ரயில்வேயில் (Indian Railway) இருந்து ஒவ்வொரு மண்டலத்திற்குமான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அறிவிப்பில் Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Railway
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 11000+
கடைசி தேதி 20.10.2021 & 03.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

இந்திய ரயில்வேயில் Apprentice பணிகளுக்கு என மொத்தமாக 11000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • தெற்கு மத்திய ரயில்வே – 4103 பணியிடங்கள்
  • கிழக்கு ரயில்வே – 3366 பணியிடங்கள்
  • தென்மேற்கு ரயில்வே – 904 பணியிடங்கள்
  • வடக்கு ரயில்வே – 3093 பணியிடங்கள்
Apprentice வயது வரம்பு :

Apprentice பணிக்கு பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

இந்திய ரயில்வே கல்வித்தகுதி :
  • பதிவு செய்ய விழைவோர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • மேலும் பணி தொடர்பான பாடப்பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
Indian Railway ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு அரசு அப்பரண்டீஸ் விதிமுறைப்படி, உதவித்தொகை ஆனது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Indian Railway தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் அனைவர்க்கும் எழுத்துத்தேர்வு நடைபெறாது எனவும், அவர்கள் தங்களின் மதிப்பெண்களின் அடிப்பைடயிலேயே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பக் கட்டணம்:
  1. மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  2. SC/ ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 20.10.2021 & 03.11.2021 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Indian Railway Job Notification PDF I

Indian Railway Job Notification PDF II

Indian Railway Job Notification PDF III

Indian Railway Job Notification PDF IV

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!