Indian Coast Guard-ல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
Indian Coast Guard-ல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க விரையுங்கள்!
Indian Coast Guard-ல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க விரையுங்கள்!
Indian Coast Guard-ல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க விரையுங்கள்!

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து Sarang Lascar ,General Central Service Group ‘C’ பணிக்கு காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் இப்பதவிக்கு என ஒரே ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் (17.01.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Sarang Lascar
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ICG காலிப்பணியிடம்:

தற்போது வெளியான Indian Coast Guard வேலைவாய்ப்பு அறிவிப்பில் Sarang Lascar பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல்படை வயது வரம்பு:

Indian Coast பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 18-30 ஆக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

ICG வேலைவாய்ப்பு கல்வி தகுதி:

Sarang Lascar பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
Indian Coast Guard ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level-4 அளவின் படி ஊதியம் வழங்கப்படும் .

கடலோர காவல்படை பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

Sarang Lascar பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல்படைக்கு விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.01.2023க்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!