அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பின்பு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வருகிற 19ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Anna University கல்வி தகுதிகள்:
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-I பணியிடத்திற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech/MCA ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • இதே போல் Project Associate-II பணியிடத்திற்கு விண்ணப்பிக்க B.E/B.Tec/ MCA/ M.E/M.Tech ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

Anna Univerity Project Associate சம்பளம்:
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-I பணியிடத்திற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதே போன்று Project Associate-II பணியிடத்திற்கு மாத சம்பளமாக ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

AU தேர்வு செயல்முறை:

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-I / Project Associate-II ஆகிய பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் நேர்முக காணல் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சென்னையில் உள்ள Indian Bank-ல் சூப்பரான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!!

Exams Daily Mobile App Download
AU விண்ணப்பிக்கும் விதம்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-I / Project Associate-II ஆகிய பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை The Director, Internal Quality Assurance Cell, CPDE Building 1st Floor, Anna University, Chennai – 600025 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் பணியிடத்திற்கு 19.12.2022 அன்று வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!