Indian Coast Guard வேலைவாய்ப்பு 2021 – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

0
Indian Coast Guard வேலைவாய்ப்பு 2021 - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
Indian Coast Guard வேலைவாய்ப்பு 2021 - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

Indian Coast Guard வேலைவாய்ப்பு 2021 – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து Enrolled Follower (Sweeper and Safaiwala) Group ‘C’ பணிக்கு காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Enrolled Follower (Sweeper and Safaiwala) Group ‘C’
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15..09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய கடலோர காவல் படை பணியிடங்கள் :

இந்திய கடலோர காவல் படையில் Enrolled Follower (Sweeper and Safaiwala) Group ‘C’ பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

20.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Indian Coast Guard கல்வித்தகுதி :
  • அரசு பாடத்திட்டங்களின் படி ஏதேனும் ஒரு கல்வி நிலையங்களில் Matriculation அல்லது ITI அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உடற்தகுதி விவரங்களை பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Indian Coast Guard கல்வித்தகுதி :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்திய கடலோர காவல் படை தேர்வு செயல்முறை :

Written Test, Professional Skill Test, Physical Fitness Test & Medical Standard test உட்பட்ட நான்கு கட்ட சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 15.09.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification & Application Form PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!