Indian Coast Guard தேர்வு தேதி 2021 – வெளியீடு!!

0
Indian Coast Guard தேர்வு தேதி 2021 - வெளியீடு
Indian Coast Guard தேர்வு தேதி 2021 - வெளியீடு
Indian Coast Guard தேர்வு தேதி 2021 – வெளியீடு!!

இந்திய கடலோர காவல் படையில் இருந்து Yantrik / Navik (GD / DB) ஆகிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த தேர்வு தேதிகள் மற்றும் அதன் அட்மிட் கார்டு குறித்த மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Coast Guard
பிரிவின் பெயர் Yantrik & Navik
தேர்வு தேதி 30.06.2021
Admit Card Downloaded below
Indian Coast Guard தேர்வு தேதி :

இந்திய கடலோர காவல் படை ஆனது அங்கு காலியாக உள்ளதாக Navik (General Duty), Navik (Domestic Branch), and Yantrik (Electrical/ Electronics/ Mechanical) ஆகிய பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு தேர்வுகள் ஆனது தற்போது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வுகள் வரும் 29.06.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. சென்னை தேர்வு மையங்களில் தேர்வுகள் 29.06.2021 & 30.06.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு ஆனது 16.06.2021 அன்று வெளியாக உள்ளது. அதனை 03.07.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த மேலும் தகவல்களை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி அறிந்து கொள்ளலாம்.

Direct link for ICG Admit card 2021 – Available from 16.06.2021

Direct link for ICG Exam Date 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!