சென்னை லயோலா கல்லூரி மாணவர் சேர்க்கை 2021 – புதிய அறிவிப்புகள் வெளியீடு!

2
சென்னை லயோலா கல்லூரி மாணவர் சேர்க்கை 2021 - புதிய அறிவிப்புகள் வெளியீடு!
சென்னை லயோலா கல்லூரி மாணவர் சேர்க்கை 2021 - புதிய அறிவிப்புகள் வெளியீடு!
சென்னை லயோலா கல்லூரி மாணவர் சேர்க்கை 2021 – புதிய அறிவிப்புகள் வெளியீடு!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானவுடன், சென்னை லயோலா கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புதிய கல்வியாண்டு துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதே போல 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்த அறிவிப்பு தாமதமாக வெளியானதால், அடுத்த கல்வி ஆண்டை துவங்குவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளது. அதாவது பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அம்மாணவர்களுக்கு தேர்வுகளின் இறுதி முடிவுகளை வழங்குவது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜூன் 12ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – அறிவிப்பு வெளியீடு!

ஆனால் தேர்வு மதிப்பெண்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்த இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் கல்லூரிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை தாமதமாகி உள்ளது. பொதுவாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்ட பிறகு தான், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை துவங்க முடியும்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் சென்னையின் மிக முக்கிய கல்லூரிகளில் ஒன்றான லயோலா கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது குறித்து சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் வெளியான பிறகு, ஆன்லைன் போர்டல் வழியாக மாணவர் சேர்க்கை துவங்கும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!