இந்தியன் வங்கியில் வெளியாகி உள்ள புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0

இந்தியன் வங்கியில் வெளியாகி உள்ள புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Product Owner பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு:

இந்தியன் வங்கி ஆனது Product Owner பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதனது 30 என்றும் அதிகபட்ச வயதானது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பிங் பார்வையிடவும். நேர்காணலின் போது விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் வயது போன்றவற்றிற்கான அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Annexure A விண்ணப்ப படிவத்தை முழுமையா பூர்த்தி செய்து பிரிவு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Download Application Form 1

Download Application Form 2

Download Application Form 3

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!