இந்தியன் வங்கியில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
இந்தியன் வங்கியில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தங்க நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (10.04.2024) வரை மட்டுமே கால அவகாசமானது வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கொடுக்கப்பட்ட கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தங்க நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • இந்த வங்கி துறை சார்ந்த பணிக்கு அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் 10 ஆம் வகுப்பு மற்றும் நகை மதிப்பீட்டாளர் பயற்சி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் 30 வயது முதல் 50 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்..தவிக்கும் மக்கள் – வானிலை அறிக்கை!

இந்தியன் வங்கி விண்ணப்பிக்கும் விதம்:

இந்த வங்கி துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் போட்டோ, பயோடேட்டா, ஆதார் கார்டு, TC, பயிற்சி சான்று நகல் ஆகியவற்றை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். நாளையுடன் (09.04.2024) விண்ணப்ப பதிவு முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!