இந்தியன் வங்கியில் வேலை.. இதுவே கடைசி வாய்ப்பு – தவறாமல் உடனே விண்ணப்பியுங்கள்!

0
இந்தியன் வங்கியில் வேலை.. இதுவே கடைசி வாய்ப்பு - தவறாமல் உடனே விண்ணப்பியுங்கள்!
இந்தியன் வங்கியில் வேலை.. இதுவே கடைசி வாய்ப்பு - தவறாமல் உடனே விண்ணப்பியுங்கள்!
இந்தியன் வங்கியில் வேலை.. இதுவே கடைசி வாய்ப்பு – தவறாமல் உடனே விண்ணப்பியுங்கள்!

இந்தியன் வங்கி சில நாட்களுக்கு முன்பு Social Media Specialist, Creatives Expert, Data engineers, UI / UX designers மற்றும் Partnerships and Affiliates lead போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளை (05.12.2022) இறுதி நாள்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

Social Media Specialist, Creatives Expert, Data engineers, UI / UX designers மற்றும் Partnerships and Affiliates lead பணிகளுக்கு 9 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 முதல் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் உரிய பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்பு – 60+ பணியிடங்கள்!

மேலும் பணி சம்மந்தப்பட்ட துறையில் உரிய முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு வங்கியின் விதிமுறைப்படி (Group Discussion, Interview etc.) தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பக்கட்டணம் ரூ.1000.

விண்ணப்பிக்கும் முறை:

கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கில் உள்ள Application Formஐ நிரப்பி General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014 என்ற முகவரிக்கு நாளைக்குள் அனுப்ப வேண்டும். 05.12.2022க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!