இந்தியன் வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
இந்தியன் வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
இந்தியன் வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
இந்தியன் வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

இந்தியன் வங்கி ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Consultant பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை (01.08.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

Indian Bank வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Consultant (Information Technology) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே இந்தியன் வங்கியில் காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Management பாடப்பிரிவில் IT, B.E, B.Tech, MCA அல்லது Master Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் Senior Level பணிகள் அல்லது Head Incharger பணியில் குறைந்தது 05 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 62 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Indian Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (01.08.2022) மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!