இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க நவம்பர் 25 கடைசி நாள்!

0
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க நவம்பர் 25 கடைசி நாள்!
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க நவம்பர் 25 கடைசி நாள்!
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க நவம்பர் 25 கடைசி நாள்!

Chief Digital Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது இந்தியன் வங்கியில் இருந்து சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தலைமை டிஜிட்டல் அதிகாரி பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 01.07.2022 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும்.
  • இந்த வங்கி பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E./ B.Tech மற்றும் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வங்கி மற்றும் நிதித் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • வங்கி பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரூ.27,000/- சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, முறையாக பூர்த்தி செய்து மேலாளர் (CDO), இந்தியன் வங்கி கார்ப்பரேட் அலுவலகம், HRM துறை, ஆட்சேர்ப்பு பிரிவு 254-260, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 600 014 என்ற முகவரிக்கு 25.11.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!