இந்தியன் வங்கியில் தேர்வே இல்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்தியன் வங்கியில் தேர்வே இல்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்தியன் வங்கியில் தேர்வே இல்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்தியன் வங்கியில் தேர்வே இல்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியன் வங்கி, ஒரு முன்னணி பொதுத்துறை வங்கி ஆகும். இது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. இங்கு தலைமை டிஜிட்டல் அதிகாரியாக பணிபுரிய இந்திய குடி மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.11.2022-க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Chief Digital Officer
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

CHIEF DIGITAL OFFICER பதவிக்கு என இந்தியன் வங்கியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Chief Digital Officer வயது வரம்பு:

01.07.2022 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்தியன் வங்கி கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E./ B.Tech மற்றும் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Digital Officer அனுபவ விவரம்:

வங்கி மற்றும் நிதித் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிஜிட்டல் மாற்றம் அல்லது நிதிச் சேவைகளில் புதிய முன்முயற்சிகளுக்கு குழுவை வழிநடத்திய அனுபவம் இருக்க வேண்டும். தொழில்நுட்ப விற்பனையாளர்களுடன் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

NHIPMPL நிறுவன வேலைவாய்ப்பு – BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வு செயல் முறை:

personal interaction / interview / group discussion ஆகிய செயல் முறைகள் மூலம் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தின் படி, கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பொது மேலாளர் (CDO), இந்தியன் வங்கி கார்ப்பரேட் அலுவலகம், HRM துறை, ஆட்சேர்ப்பு பிரிவு 254-260, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 600 014, தமிழ்நாடு என்ற முகவரிக்கு 25.11.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Download Application Form

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!