இந்தியன் வங்கியில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0

இந்தியன் வங்கியில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Faculty மற்றும் Office Assistant ஆகிய பணியிடங்களை நிரப்ப இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI) யில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Faculty மற்றும் Office Assistant பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

ESIC ஆணையத்தில் ரூ.1,24,704/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate/ Post Graduate/ MSW/MA/B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தகுதியானவர்கள் Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

  • Faculty பதவிக்கு ரூ.20,000/- Office Assistant பதவிக்கு ரூ.12,000/- என ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16/03/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!