நாளை மதுபான கடைகள் கட்டாயம் மூடல் – அரசின் உத்தரவு!

0
நாளை மதுபான கடைகள் கட்டாயம் மூடல் - அரசின் உத்தரவு!

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு நாளை கடைபிடிக்க வேண்டிய முக்கிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

அரசு அதிரடி:

ஏப்ரல் 21ஆம் தேதி ஆன நாளை நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி தினம் கொண்டாடப்பட உள்ளது. சமண சமயத்தை சேர்ந்த மஹாவீர் ஜெயந்தி ஆண்டு தோறும் மிகவும் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக அரசுகள் பல்வேறு விதமான உத்தரவுகளையும் வெளியிட்டு வருகிறது.

NTPC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

அந்த வகையில் நாளை தமிழகத்தில் அனைத்து மதுபான கடைகள் மற்றும் இறைச்சி கடைகளுக்கும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாளைய தினம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!