திருச்சியில் ராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 !!! – 10 ஆவது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

1
திருச்சியில் ராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 !!! - 10 ஆவது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
திருச்சியில் ராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 !!! - 10 ஆவது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

திருச்சியில் ராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 !!! – 10 ஆவது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

இந்திய ராணுவத்தின் மூலம் தற்போது திருச்சியில் ஒரு ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்பட இருப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அவ்வறிப்பில் தொழில்நுட்பமற்ற பிரிவை சேர்ந்த Multi Tasking Staff பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு குறித்த மேலும் பல தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Multi Tasking Staff (MTS)
பணியிடங்கள் 02
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ராணுவ ஆட்சேர்ப்பு :

Multi Tasking Staff பணிக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ARO வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவபர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

Indian Army கல்வித்தகுதி :

ராணுவத்தில் பணியாற்ற விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  1. Screening of Document
  2. Written Test
  3. Medical Examination
MTS விண்ணப்பிக்க முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Indian Army ARO Rally Notice 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!