இந்திய ராணுவத்தில் MTS காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.!

0
இந்திய ராணுவத்தில் MTS காலிப்பணியிடங்கள் - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.!
இந்திய ராணுவத்தில் MTS காலிப்பணியிடங்கள் - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.!
இந்திய ராணுவத்தில் MTS காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.!

தற்போது இந்திய ராணுவத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Multi Tasking Staff (MTS) பணிக்கு என்று காலிப்பணியிடம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Multi Tasking Staff (MTS)
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 days
விண்ணப்பிக்கும் முறை Offline
Indian Army காலிப்பணியிடங்கள்:

இந்திய ராணுவத்தில் Multi Tasking Staff (MTS) பணிக்கு என தற்போது 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட Multi Tasking பிரிவில் குறைந்தது 6 மாதம் பணிபுரிந்த முன் அனுபவ சான்றிதழ் வைத்திருப்பது அவசியமாகும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Indian Army வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு கொடுக்கப்பட்ட வயது தளரவுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

இந்திய ராணுவ ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000/- வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் தொகை குறித்த விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Indian Army தேர்வு முறை:
  • எழுத்து தேர்வு (Written Test)
  • செயல்முறை தேர்வு (Practical Test)
இந்திய ராணுவ பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்னதாக வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

Indian Army Notification & Application

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!