இந்திய ராணுவத்தில் பொறியாளர்களுக்கான புதிய அழைப்பு – முழு விவரங்களுடன்..!

0
இந்திய ராணுவத்தில் பொறியாளர்களுக்கான புதிய அழைப்பு - முழு விவரங்களுடன்..!
இந்திய ராணுவத்தில் பொறியாளர்களுக்கான புதிய அழைப்பு - முழு விவரங்களுடன்..!
இந்திய ராணுவத்தில் பொறியாளர்களுக்கான புதிய அழைப்பு – முழு விவரங்களுடன்..!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 135th Technical Graduate Course (TGC – 135) பதவிக்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் 135th Technical Graduate Course (TGC – 135)
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
INDIAN ARMY காலிப்பணியிடங்கள்:

இந்திய ராணுவத்தில் 135th Technical Graduate Course (TGC – 135) பதவிகளுக்கு என மொத்தம் 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

INDIAN ARMY கல்வித் தகுதி:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor of Engineering (BE) டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது Bachelor of Engineering (BE) -ல் நான்காம் ஆண்டு படிப்பவராக இருக்க வேண்டும்.

INDIAN ARMY வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்றின்படி 20 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளது.

INDIAN ARMY ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் பதவியின் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்த்துக்கொள்ளவும்.

INDIAN ARMY தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist, Interview, Medical Test அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

INDIAN ARMY விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று 04.01.2022-க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

Official Notification for Indian Army TGC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!