IND vs NZ உலகக் கோப்பை அரையிறுதி போட்டி 2023 – வெற்றியை நோக்கி இந்தியா!
2023ஆம் ஆண்டில் இந்தியா vs நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டி நாளை (நவ.14) நடைபெற இருக்கிறது.
கிரிக்கெட் போட்டி
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023ன் முதல் அரையிறுதி போட்டி, இந்தியாவின் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை (நவ. 15) நடைபெற இருக்கிறது. இந்த போட்டி நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா களமிறங்க இருக்கிறது. ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
அதனால் இந்த போட்டியில் இந்தியாவின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே போல நியூசிலாந்து அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்தனர். இருந்தாலும் கேன் வில்லியம்சன் தலைமையிலான அந்த அணி, இலங்கைக்கு எதிரான கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று, அரையிறுதியில் இடம் பிடித்தது.
பறிபோகும் முத்துவின் வேலை.. மீனாவிற்கு வரும் பிரச்சனை – “சிறகடிக்க ஆசை” இன்றைய எபிசோட்!
கடந்த 2019ம் ஆண்டு இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த பிட்சில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதன் 60 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதாக பிட்ச் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.