இந்தியன் வங்கியில் 12 ஆம் வகுப்பு படித்தவருக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு !

0
இந்தியன் வங்கியில் 12 ஆம் வகுப்பு படித்தவருக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு !
இந்தியன் வங்கியில் 12 ஆம் வகுப்பு படித்தவருக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு !
இந்தியன் வங்கியில் 12 ஆம் வகுப்பு படித்தவருக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு !

Indbank வணிக வங்கி சேவைகள் லிமிடெட் ஆனது Field Staff, Dealer, DP Staff, Branch Head போன்ற பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த வங்கி பணிக்கு என மொத்தம் 73 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Indbank வேலைவாய்ப்பு விவரங்கள்:

Head – Account opening Department – 01, Account Opening Staff – 04, DP Staff – 02, Dealer- for Stock Broking Terminals – 08, Back Office Staff- Mutual Fund – 02, Back office Staff- Registered Office & Help Desk – 03, Systems & Networking Engineer – 01, Research Analyst – 01, Vice President- Retail Loan Counselor – 01, Branch Head – Retail Loan Counselor – 07, Field Staff– Retail Loan Counselor – 43 என மொத்தம் 73 பணியிடங்கள் காலியாக உள்ளன. Field Staff – Retail Loan Counselor பணிக்கு மட்டும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மேற்கண்ட மற்ற அனைத்து பணிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Com / MBA / BE / B.Tech / Graduation / Post Graduation போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும். பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 வருடம் முதல் அதிகபட்சம் 20 வருடங்கள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் அனுபவம் குறித்து கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

Dealer- for Stock Broking Terminals பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவராக இருப்பது அவசியமாகும். Systems & Networking Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவராக இருப்பது அவசியமாகும். DP Staff, Back Office Staff- Mutual Fund & Back office Staff- Registered Office & Help Desk பணிக்கு அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். Account Opening Staff பணிக்கு அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

Research Analyst பணிக்கு அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். Head – Account opening Department பணிக்கு அதிகபட்சம் 50 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். Vice President- Retail Loan Counselor, Branch Head – Retail Loan Counselor & Field Staff– Retail Loan Counselor பணிக்கு அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

7 ஆம் வகுப்பு முடித்தவரா ? TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க !

இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டு ஊதியமாக குறைந்தது ரூ.1.50 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

வங்கி துறையில் நீண்ட நாட்களாக வேலை செய்ய காத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள், கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!